கோயமுத்தூர்: கோவையில் ரூ.45 கோடியில் தங்க நகை பூங்கா அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான கட்டுமானப் பணிக்கான டெண்டரை கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. கோவையில் தங்க நகை பூங்கா அமைப்பக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கூறிய நிலையில், ரூ.45 கோடியில் தங்க நகை பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள சிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. கோவை குறிச்சியில் 2.46 ஏக்கரில் 8.5 லட்சம் சதுரஅடியில் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. கோவை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட […]
