ஓலா, உபர் மற்றும் ராபிடோ போன்ற செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவை நிறுவனங்கள், போக்குவரத்து நெரிசல் நேரங்களில் பயணிகளிடம் அடிப்படை கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதற்கு முன்பு, ஒன்றரை மடங்கு கூடுதலாக வசூல் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கூடுதலாக, பயணிகளை ஏற்றிச் செல்லும் தூரம் மற்றும் எரிபொருள் செலவுகளை ஈடுகட்ட மூன்று கிலோமீட்டர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். பல்வேறு மாடல் வாகனங்களுக்கு மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டண விகிதமே, செயலிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க […]
