திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது. அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்த தொழிலதிபதி அண்ணாதுரை மற்றும். இவருடைய மனைவி ஜெயசுதாவின் மகள் ரிதன்யா (வயது 27) வுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி-சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண நிச்சயதார்த்தத்தின் போது தனது மகளுக்கு 300 பவுன் நகை, சொகுசு கார் வாங்கி தருவதாக […]
