கிழக்கு நைல் சூடான் நாட்டில் தங்கச் சுரக்கம் இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.’ வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள சூடானின், கிழக்கு நைல் மாகாணத்தில் கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட […]
