Aerospace திட்டத்திற்காக விவசாய நிலம் கையகப்படுத்துவதை கைவிட வலியுறுத்தி காய்கறி, பழங்கள், மலர்களுடன் முதல்வரை சந்தித்த விவசாயிகள்…

உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அரசின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையா-வை சந்தித்த விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறி, பழங்கள் மற்றும் மலர்களை பரிசாக வழங்கினர். பெங்களூரை அடுத்த தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள சென்னராயப்பட்னா ஹோப்லி-யில் சுமார் 1777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. வளமான, பல பயிர்கள் விளையக்கூடிய விவசாய நிலத்தில் விண்வெளி பூங்கா அமைக்க முந்தைய பாஜக அரசு 2022ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.