கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்தில் 3 பள்ளி குழந்தைகள் பலியானதுடன் பலர் பலத்த காயமடைந்து உள்ளனர். இந்த விபத்துக்கு காரணம், ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். ரயில் வருவது தெரிந்தும் வேன் டிரைவர் கூறியதை கேட்டு ரயில்வே கேட்டை திறந்ததே விபத்திற்கு காரணம் என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சம்பவ […]
