கடலூர் கோர விபத்து : பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது எப்படி? தெற்கு ரயில்வே கொடுத்த விளக்கம்

Cuddalore accident : கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய கோர விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு. ரயில்வே கேட் திறந்திருந்தது குறித்து தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.