சென்னை வரும் 18 அன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக எம் பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இன்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 18-07-2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது […]
