சென்னை: நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 14 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதையொட்டி, தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசில் வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் […]
