திருப்பதி ஆந்திரப்பிரதேச அரசு 590 வேத பண்டிதர்களுக்கு ரூ, 3000 உதவித்தொகை வழங்க உள்ளது/ நேற்று திருப்பதி திருமலையில் நடந்த ஆந்திர மாநில ஐந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் மாநில அறநிலைய துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு ஆகியோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்த்தில் அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி “முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில், வேதம் படித்து வேலை தேடும் இளம் வேதபண்டிதர்கள் மாநிலத்தில் […]
