Congress TVK Vijay Alliance?: வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து பல யூகங்கள் சூடுபிடித்துள்ளன. தற்போது திமுக – காங்கிரஸ் உறவில் சிறு விரிசல்கள் ஏற்பட்டு வருவதால், காங்கிரஸ் புதிய மாற்று கூட்டணிகளைத் தேடலாம் என்ற பேச்சுகள் நிலவி வருகின்றன.
