டோக்கியோ,
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென், ஜப்பானை சேர்ந்த கோடை நரோகா உடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த மோதலில் லக்ஷயா சென் 19-21 மற்றும் 11-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
Related Tags :