ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்றும் இல்லையென்றால் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் நேட்டோ தலைவர் மார்க் ரூட் ஆகியோர் இந்தியாவை எச்சரித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாற்றுவழிகளை கையாளும் என்றும் இதுகுறித்த சமீபத்திய அச்சுறுத்தல்களால் கவலைப்படவில்லை என்றும் கூறினார். “இந்த விவகாரம் தொடர்பாக வெளியான அறிக்கைகளை […]
