மதுரை கல்லூரி பேராசிரியை நிகிதா அஜித்குமார் கொலை வழக்கு குறித்த சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். கடந்த ஜூன் 27 அன்று சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தரிசனத்துக்காக நிகிதா என்ற கல்லூரி பேஎராசிரியை சென்றபோது அவரது நகை காணாமல் போனது குறித்த புகாரில் கோவில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கென தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததால் இக்கொலை தொடர்பாக தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். நாடெங்கு, பெரும் பரபரப்பை […]
