சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணத்துக்கு தடையில்லை என்று பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , ‘தமிழக மக்களின் உரிமையை மீட்போம்’ எனக் கூறி, பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று (ஜுலை 25) முதல் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராமதாஸ், இந்த நடை பயணத்தை தடை செய்ய வேண்டும் […]
