சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆராஜனா 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அவர்கள் முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேவையாற்ற உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான குமார் ஜெயந்த், எஸ்.கே.பிரபாகர், வி.ராஜாராமன், பி.குமாரவேல் பாண்டியன், டி.பாஸ்கர பாண்டியன் ஆகிய 5 பேர் முதியோர் இல்லங்கள் அல்லது ஆதரவற்றோர் விடுதிக்குச் சென்று அங்கிருப்பவர்களுடன் தங்களது நேரத்தை செலவழிப்பதுடன், தங்களது சொந்த பணத்தில் ஸ்பெஷல் […]
