1600க்கும் மேற்பட்ட ஆண்களை பாலியல் வலையில் சிக்கவைத்து சீரழித்த ‘சிஸ்டர் ஹாங்’ விவகாரம் சீனாவையே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நான்ஜிங் நகரில் நடைபெற்ற இந்த பாலியல் வேட்டையில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து எய்ட்ஸ் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சகம் அங்கு நிரந்தர முகாம் அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் ஆண்களுக்கு வலைவீசிய ‘சிஸ்டர் ஹாங்’ தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும் பிற ஆண்களுடன் உல்லாசமாக இருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், அதற்காக பணம் […]
