டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா பகல்காம் தாக்குதலுக்கு பொறுபேற்று ராஜினாமா செய்வாரா என பிரியங்கா காந்தி வினா எழுப்பி உள்ளார். தற்போது நாடாளுமன்றத்தில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி மக்களவையில் பஹல்காம் தாக்குதல் விவகாரம் பற்றி பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, உரையாற்றி உள்ளார், அவர் தனது உரையில், ”உளவு துறையின் தோல்வியையே இது காட்டுகிறது. பஹல்காமில் ஒரு மணிநேரம் தாக்குதல் நடந்தது. அப்போது ஒரு வீரர் […]
