சென்னை இந்த வருடம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 11% குறைவாக பெய்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை இந்தியாவில் தென்மேற்கு பருவமழைக் காலமாகும். இந்த தென்மேற்கு பருவமைழக் காலத்தில் பல்வேறு வடமாநிலங்களும் தேவையான மழைப்பொழிவை பெறுகிறது. ஆனால் இந்த பருவகாலத்தில் தமிழகம் ஓரளவே மழை பெறுகிறதே தவிர. வடகிழக்குப் பருவமழையே நமக்கு அதிகமான மழையைத் தருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் சராசரியைவிட குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன்படி […]
