டெல்லி: கடந்த காலங்களின் நடைபெற்ற போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் வெளியிட்டு உள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது இந்திய ராணுவத்தின் இழப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்பி வருகின்றன’’ என்று குற்றம் சாட்டினார். “1965-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா 45 விமானங்களையும், 1971-ம் ஆண்டு நடந்த போரில் 71 விமானங்களையும் நமது ராணுவம் இழந்தது என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குலுக்கு […]
