சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11, 12ந்தேதிகளில் கோவை, திருப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தலைசுற்றல் காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, சில நாட்கள் ஓய்வு எடுத்த முதல்வர் ஸ்டாலின், உடல்நலம் தேறிய நிலையில் மீண்டும் மக்கள் பணியாற்றி வருகிறார். இதைத்தொடர்ந்து, ஸ்டாலின் மீண்டும் தனது மாவட்ட சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள உள்ளார். அதன்படி வரும் 11 மற்றும் ந்தேதி கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்டு 11ந்தேதி சென்னையில் இருந்து விமானம் […]
