நீலகிரிக்கு ரெட் அலர்ட்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு

நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரக்கோணத்திலிருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உதகை சென்றடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.