மகளிர் உரிமை தொகை! புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1000?

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மூலம் விடுபட்ட பல லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க அரசு ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.