உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள இருக்கும் பேட்மிண்டன் சகோதரிகளுக்கு வாழ்த்து

புவனேஸ்வர்,

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வருகிற 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடக்கிறது.

இந்த சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள இருக்கும் ஒடிசாவைச் சேர்ந்த பேட்மிண்டன் சகோதரிகளான ரிதுபர்னா பாண்டா, சுவேதா பர்னா பாண்டா ஆகியோர் அந்த மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.