Vinayagar Chaturthi | சொர்ண, அமிர்தகலச, ஹேரம்ப கணபதி… எந்த விநாயகர்-என்ன பலன்? விநாயகர் சதுர்த்தி

தமிழ் மாதமான ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளை நாம் விநாயகர் சதுர்த்தி என்று சிறப்பாகக் கொண்டாடுகிறோம். புராணங்களின்படி, அன்றைய தினமே விநாயகப் பெருமான் அவதாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அனைவராலும் நேசிக்கப்படும் விநாயகப் பெருமானை அந்த நாளில் வீட்டிற்கு வரவேற்று பூஜை செய்து வழிபட்டால் அனைத்து நன்மைகளும், அமைதியும், செழிப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த சிறப்பு வீடியோவில், சிவாசார்யர் விநாயகப் பெருமானின் சிறப்புகள், விநாயகர் சதுர்த்தியின் முக்கியத்துவம், அந்நாளில் செய்யப்படும் பூஜையின் பயன்கள் ஆகியவற்றை விளக்குகிறார்.

Keywords: Vinayagar Chaturthi, Ganesh Chaturthi, Aavani month, Valarpirai Chaturthi, Lord Ganesha, Vinayagar Pooja, Ganesh festival, Hindu traditions, Sivacharyar speech, Ganesha significance, Vinayagar worship, spiritual rituals

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.