டாடா மோட்டார்சின் வர்த்தக வாகனங்கள் பிரிவின் கீழ் டொமினிக்கன் குடியரசு நாட்டில் சூப்பர் ஐஸ், செனான், அல்ட்ரா வரிசை (T.6, T.7, T.9) மற்றும் கட்டுமான தேவைகளுக்கான LPT 613 டிப்பர் என நான்கு மாடல்களை இக்யூமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விற்பனை, சேவை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் முதன்மையான வர்த்தக வாகனங்கள் தயாரிப்பாளராக விளங்கும் டாடா உலகளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன, 1 டன் எடையுள்ள மினி […]
