டெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது மத்தியஅரசு. இதையடுத்து, அவரை பாதுகாப்பு பணிகளை சிஆர்பிஎஃப் போலீசார் ஏற்றுள்ளனர். புதன்கிழமை டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் (MHA), அவருக்கு CRPF பணியாளர்களைக் கொண்ட ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. புதன்கிழமை மாலை புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலுக்கு வந்ததாக MHA வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, குப்தா டெல்லி காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தார். […]
