சென்னை: சென்னையில் நள்ளிரவு முதலே மழை பெய்து வரும் நிலையில், அதிகாலையிலேயே தூய்மை பணிக்கு வந்த இளம்பெண் தூய்மை பணியாளர் ஒருவர் மின்சார பாய்ந்த மழைநீரில் சிக்கி பலியானார். இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை கண்ணகி நகர் பகுதியை சார்ந்தவர் திருமதி வரலட்சுமி அவர்கள் இன்று காலை தூய்மை பணி வேலை செய்து வரும் வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது தெரியாமல் காலை வைத்ததால், அதில் பாய்ந்த மின்சாரம் […]
