டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், அவரை சந்தித்தது. ஏன் தெரியுமா? எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 17) தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் […]
