சென்னை: திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் உள்பட தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி மாறும்போது, ஆட்சியாளர்கள் செய்த ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீர்த்து போகிறது. இது கடுமையான விமர்சனங் களை ஏற்படுத்தி உள்ளது. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பல அமைச்சர்கள்மீதான ஊழல் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட உள்ளதுடன், பலர் வழக்கில் இருந்து […]