விசா கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார், அதேவேளையில், இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐடி) சேவை நிறுவனங்கள் H-1B விசாக்களை நம்பியிருப்பதை பெருமளவு குறைத்துவருகின்றன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ், எச்சிஎல்டெக், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை இப்போது வட அமெரிக்காவில் பணியாளர்களை நியமிக்க H-1B விசாக்களை 20 சதவீதம் முதல் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே சார்ந்துள்ளதால் விசா கட்டண உயர்வால் இந்திய IT நிறுவனங்களுக்கு […]
