டெல்லி: இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை மத்தியஅரசு அக்டோபர் 24 வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டு உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்த நிலையில், தற்போது, அதை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்துள்ளது. 2025ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நடந்த பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த கோர தாக்குதலில் […]
