சென்னை: பள்ளி மாணவியை கோயம்பேடு பகுதியில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக திமுக பிரமுகர், துணை நடிகர் உள்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோயம்பேடு விடுதியில் பள்ளி மாணவியான சிறுமியை அடைத்து வைத்து , சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் , தலைமறைவாக இருந்த […]
