புதுடெல்லி,
புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்த தொடர்ல் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது.
அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி – புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
Related Tags :