தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு! இந்த 6 பொருட்கள் கொண்டு செல்ல தடை!

பண்டிகை காலங்களில் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். இந்த நேரத்தில், இந்திய ரயில்வே நிர்வாகம் தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.