EPFO New Rules 2025: புதிய வருங்கால வைப்புநிதி விதிகளின் கீழ், பணியாளர்களுக்கு தங்கள் PF கணக்கில் உள்ள முழு தொகையையும் எடுக்க அதிகமான சலுகைகளை வழங்குகின்றன. இந்த புதிய மாற்றங்கள் மூலம் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என அரசியல் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. “கொடூரமானவை, அநீதியானவை, உழைக்கும் மக்களுக்கு எதிரானவை” என எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
