இட ஒதுக்கீட்டை காவு கொடுக்க துணிந்திருக்கிறது திமுக அரசு – அன்புமணி!

Anbumani Ramadoss: அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக் கழகங்களாக்க அனுமதிப்பதா? கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ் இட ஒதுக்கீட்டை காவு கொடுக்க திமுக அரசு துணிந்திருக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.