தீபாவளி சிறப்பு விடுமுறை அறிவிப்பு! மகிழ்ச்சியுடன் கிளம்பிய மக்கள்

Diwali holiday : தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு சிறப்பு விடுமுறையை அறிவித்தது. இதனால் மக்கள் சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து மகிழ்ச்சியோடு சொந்த ஊர்களுக்கு கிளம்பினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.