பட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறி வந்த ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரஷாந்த் கிஷோர் (பிகே) திடீரென தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து, அவரது கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். 243 தொகுதிகளைக்கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, . அதன்படி, நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும், நவ.14ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் […]
