தமிழ்நாட்டில் 22, 23ந்தேதிகளில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கனமழை! வானிலை மையம் தகவல்

சென்னை: வரும் 22, 23ந்தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் வருகிற 22, 23 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வருகின்ற 21-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். சென்னையில் மிக கனமழைக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.