டில்லி: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா வளர்ச்சி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா அநீதியை பழிவாங்கி உள்ளது என்றும் தீபாவளியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ராமர் நீதியை நிலைநாட்டவும், அநீதியை எதிர்த்துப் போராடவும் தைரியம் அளித்துள்ளார். இதற்கு ஒரு சின்ன உதாரணத்தை கடந்த மாதம் […]
