சென்னை: தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்த்த சென்னை மாநகராட்சி மற்றும் திமுக அரசுக்கு எதிராக, ‘கருப்பு தீபாவளி’ வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவை தவிர 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாரிடம் சென்னை மாநகராட்சி […]
