சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு, ரூ.600 கோடிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கை தாண்டி, ரூ.790 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக மக்களிடையே போதை பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் மாணவ மாணவிகள், பெண்கள் என பல தரப்பினரும் மது குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகம் போதையில் தள்ளாடி வருகிறது. போதை காரணமாக பல்வேறு சட்ட விரோத […]
