திருவனந்தபுரம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலையில் உள்ள கழிவுகள் தொடர்பாக, அந்த பகுதி மக்கள் தொழிற்சாலைக்கு தீ வைத்தனர். இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாக கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு பிரிவான டைபி பிரிவு தலைவர் உள்பட300 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். அவர்கள்மீது கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள தாமரசேரி பகுதியில் அமைந்துள்ள கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு எதிராக அந்த […]