பாலாற்றில் வெள்ள பெருக்கு: வாலாஜாபாத் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிப்பு

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வாலாஜாபாத்திலுள்ள வாலாஜாபாத்-அவளூர் செல்லும் தரைபாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படடுள்ள நிலையில் பொது மக்கள் தரைபாலத்தில் நடந்த செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.