சென்னை; வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிதீவிர ‘மொந்தா’ புயலாக மாறும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வரும் 27ஆம் தேதி ‘மொந்தா’ புயலாக மாறி ஆந்திரத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கூறியிருந்தது. தற்போது இந்த புயல் அதிதீவிர புயலமாக […]