பாத்ரூமில் குளிக்க சென்ற சகோதரிகள் உயிரிழப்பு.. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க

Bengaluru Crime News: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கழிவறையில் ஒன்றாக குளிக்கச் சென்ற சகோதரிகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காற்றோட்டம் இல்லாத வகையில், அந்த கழிவறை இருந்ததும், அவர்களது உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.