Delhi Crime News : தலைநகர் டெல்லியில் லிவ் இன் உறவில் இளைஞரை, அவரது காதலி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடய அறிவியல் படித்த அந்த பெண், விபத்து போல காதலனின் கொலையை காட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.