தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய  தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையர்கள் , தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2-ம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.