திருச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வந்த தாசில்தார் வாகனத்தை கிராம மக்கள் மறித்து ‘பட்டா’ கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அனைத்து பிரச்சினைகளக்கும் உடனடி தீர்வு காணப்படும் என கூறப்பட்டாலும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் தாமதமும், அதிகாரிகளின் லஞ்ச லாவண்யமும் தலைவிரித்து ஆடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏற்கனவே இந்த முகாமில், நிலம் அளப்பது, பட்டா மாறுதல், கூட்டு பட்டு பிரிவினை போன்றவற்றுக்கு பலர் மனு கொடுத்துள்ள […]